Deenul Axxan

Deenul Axxan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Deenul Axxan, Psychologist, North Tryon Street Charlotte, Charlotte, NC.

Psychology Research Scientist |Director of Psychology & Counselling Program |
Life Coach |
Syllabus Architect.|
PhD (Mental Health Science)|
Doctorate of Business Administration (DBA)|
PhD (Computer Science – USC)|
Passionate about Business, Technology

03/23/2026

வாழ்க்கையில் நாம் பல மனிதர்களை சந்திக்கிறோம்…
அவர்களிடம் அன்பு காட்டுகிறோம்… நம்மை முழுமையாக கொடுக்கிறோம்.
சிலர் நம்மிடம் பணத்திற்காக வருகிறார்கள்…
சிலர் பாசத்திற்காக வருகிறார்கள்…
நாம் இரண்டையும் தயக்கமின்றி வழங்குகிறோம் —
பணம் இருந்தால் பணமும்…
இதயம் இருந்தால் அன்பும்…
ஆனால் ஒருநாள் திடீரென்று,
அவர்கள் நம்மை விட்டு தூரமாகி விடுகிறார்கள்…
ஏன்?
பணத்திற்காக வந்தவர்கள்,
தங்கள் தேவைகள் முடிந்த பின்,
நாம் கொடுத்ததை திரும்ப கேட்போமோ என்ற பயத்தில் மறைந்து விடுகிறார்கள்.
பாசத்திற்காக வந்தவர்கள்,
நாம் கொடுக்கும் அளவில்லா அன்பை தாங்க முடியாமல்,
அதையே ஒரு சுமையாக உணர்ந்து விட்டு விலகி விடுகிறார்கள்.
இது தான் வாழ்க்கையின் ஒரு கசப்பான உண்மை —
எந்த உறவாக இருந்தாலும்,
ஒரு கட்டத்தில் பிரிவு தவிர்க்க முடியாதது.
ஆனால்…
இந்த உலகில் ஒரே ஒரு உறவு மட்டும்
பிரிவில்லாதது…
மாறாதது…
நிரந்தரமானது…
அது —
அல்லாஹ்வின் மேல் நாம் வைக்கும் அன்பு. 🤍
அவன் எப்போதும் நம்மை விட்டு பிரியமாட்டான்…
நாம் விலகினாலும், அவன் நம்மை விட்டு விலகமாட்டான்…
அதனால் தான்,
அனைத்திற்கும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன். 🌹

04/05/2023

*spotfund is the easiest place to create beautiful and free online fundraisers. It takes just minutes to start raising money today.

04/04/2023
02/15/2023

*spotfund is the easiest place to create beautiful and free online fundraisers. It takes just minutes to start raising money today.

http://spot.fund/zx31vsc
02/15/2023

http://spot.fund/zx31vsc

*spotfund is the easiest place to create beautiful and free online fundraisers. It takes just minutes to start raising money today.

02/13/2023

Happy 61st anniversary to the beloved Mighty Girl classic "A Wrinkle in Time"! Madeleine L'Engle’s 1962 Newbery Medal-winning fantasy novel about the adventures in space and time of Meg Murray, her brother Charles Wallace and friend Calvin has been capturing the imaginations of young readers for generations. In recent years, the novel has also appeared in new forms including a wonderful graphic novel adaptation and a feature film.

For a new picture book telling the story of the creation of this beloved book, we recommend "A Book, Too, Can Be a Star: The Story of Madeleine L'Engle and the Making of A Wrinkle in Time" for ages 5 to 9 at https://www.amightygirl.com/a-book-can-be-a-star

If you'd like to introduce a new generation to these classic stories, the entire "Wrinkle in Time Quintet" is available in a beautifully illustrated box set with all five novels at https://www.amightygirl.com/the-wrinkle-in-time-quintet-box-set

To learn more or order the original novel, recommended for ages 9 and up, visit https://www.amightygirl.com/a-wrinkle-in-time

"A Wrinkle in Time" has also been adapted into an excellent graphic novel, for ages 10 and up, at https://www.amightygirl.com/a-wrinkle-in-time-the-graphic-novel

All eight of Madeleine L'Engle's "Kairos Novels" are also available in a box set for ages 9 and up at https://www.amightygirl.com/l-engle-box-set

To learn more about this beloved writer's life, we highly recommend the biography written by her granddaughters for ages 9 and up, "Becoming Madeleine" at https://www.amightygirl.com/becoming-madeleine

And for more fantasy stories starring Mighty Girls, visit our "Fantasy & Science Fiction" book section at http://amgrl.co/2wfKIOZ

http://spot.fund/j4zj7sc #கல்வியால்  #உலகினை  #வென்றிட ....கல்விக்கு கரங்கொடுக்குக்கும் உன்னத பணிக்கு அன்புடன் அழைக்கின்...
02/13/2023

http://spot.fund/j4zj7sc
#கல்வியால் #உலகினை #வென்றிட ....
கல்விக்கு கரங்கொடுக்குக்கும் உன்னத பணிக்கு அன்புடன் அழைக்கின்றோம்.. எமது மாற்றுத்திறனாளிகள்..
# எம் தேசத்திற்காய் தம் அங்கம் தொலைத்தவர்கள்....
# தம் உடலகளில் எங்கே என்ன இருக்கின்றது என்று தெரியாது இருப்புத்துகள்களை சுமந்து இருப்பவர்கள்..
# தற்போதைய பொருளாதார சுமையினால் பெரும் சவால்களின் மத்தியில் தம்பிள்ளைகளின் எதிர்காலத்திற்காய் பாடுபடும் உறவுகளுக்காய் உதவிட அன்புடன் அழைக்கின்றோம்...
உதவி என்று கேட்டவர்களின் விபரங்கள் 400 உண்டு..
எமது நட்பு வட்டாரத்தில் உள்ள ஐந்தாயிரம் பேரில் இரு நூறுபேர் சேர்ந்தால் ஆளுக்கு இரண்டு பேர்தான் ... இதனை தங்கள் நட்புகளுடன் பகிர்வதால் இன்னும் பலரின் கவனத்திற்கு செல்லும் .........
தங்களால் முடியாவிட்டாலும் தங்கள் நண்பர்களில் ஒருவர் உதவிடலாம்....
#மனமிருந்தால் #இடமுண்டு....
தொடர்புகளுக்கு 0094778491233
கணக்கு விபரம்
Olirumvaalvu puthukudiyiruppu. 78859505 bank of Ceylon, puthukudiyiruppu

Address

North Tryon Street Charlotte
Charlotte, NC
28202

Telephone

+94777774117

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deenul Axxan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Deenul Axxan:

Share

Category